மார்ச்:5
திருப்பூர் வடக்கு மாவட்ட மாநகர திமுக அலுவலகம் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த சிவ சேனாU. B. T. கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் கே ஜி சக்திவேலன் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்ட மேயர்ந. தினேஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.