ஜன:11திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் புதூர் அரசினர் மாநகராட்சி பள்ளியில் அங்கன்வாடி ஊழியர். சாந்தி குழந்தைகளை பேணி காத்து நல்லொழுக்கங்களை சொல்லிக் கொடுத்து சிறப்பாக தனது பணியினை கடந்த 15 வருடமாக செய்து கொண்டிருக்கிறார். இவரை பாராட்டி அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி உமா மகேஸ்வரி கலந்து கொண்டர் மற்ற ஆசிரிய பெருமக்களும் வாழ்த்து தெரிவித்தனர். அங்கன்வாடி ஊழியர் சாந்தி அவர்களுக்கு செய்தித்துறை சார்பில் பயிற்சியாளர் பிரகாஷ் வாழ்த்து கூறினார்.



