By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்து
கிருஷ்ணகிரிமாவட்டம்

சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்து

Last updated: October 22, 2024 9:37 am
October 22, 2024
69 Views
Share
SHARE

 கிருஷ்ணகிரி: அக்டோபர் :22:கிருஷ்ணகிரி வட்டம், காட்டிநாயனப்பள்ளி அருள்மிகு ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை மூலம், திருக்கோயில் சார்பில் 9 இணைகளுக்கு திருமணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் அவர்கள் முன்னிலையில் நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்பில் கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைகள் வழங்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 1100 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இந்த வருடமும் 700 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் ரூ.10 ஆயிரம் உயர்த்தி 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,  காட்டிநாயனப்பள்ளி அருள்மிகு ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 9 இணைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டு 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் .மு.ஜோதிலட்சுமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் .ரஜினிசெல்வம், வட்டாட்சியர் .பொன்னாலா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் .சின்னசாமி, .சின்னராசு, .விஜயகுமார், .கலைவாணி, செயல் அலுவலர்கள் .சிவக்குமார், .சித்ரா, .மல்லிகா, .சின்னசாமி, .செந்தில், .சிவா, தலைமை அலுவலக கண்காணிப்பாளர் .கோவிந்தராஜ், அருள்மிகு ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலர் .கிருஷ்ணசந்த் மற்றும் ஆய்வாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சென்னிதோட்டத்தில் குடியிருப்புக்கு இடையே டாஸ்மாக் கடை; பொதுமக்கள் எதிர்ப்பு
அம்மன் ஆலயத்தில் முளைக்கொட்டு உற்சவ விழா
புதிய அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்
தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் தியானம்
கவிஞர் ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வனச்சரகத்தில் பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு

July 22, 2025
25 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மடப்புரம் அஜீத்குமார் இல்லத்தில் அவரது தாயார், சகோதரரை சந்தித்து ஆறுதல் கூறினார்
பரமக்குடி நகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account