By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா
மதுரைமாவட்டம்

மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா

Last updated: September 30, 2024 10:25 am
September 30, 2024
50 Views
Share
SHARE

மதுரை செப்டம்பர் 30,

 

மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா

 

மதுரை  பாண்டி கோவில் அருகே 

ஆர் ஆர் மஹாலில் தமிழ்நாடு மேல் நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் ஆசிரியர் இரா.பிரபாகரன் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாநில சிறப்பு தலைவர் முனைவர் மாணிக்கவாசகன் தலைமையில் மாநில தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்பு வழங்கினார். மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் இராமு, மாநில அமைப்பு செயலர் இராஜேந்திரன், மாநில தலைமையிட செயலர் அரிக்கிருஷ்ணன், மாநில மகளிரணிச்செயலர் ஆண்டாள்,

மாநில துணைத்தலைவர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

இந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் 36 ஆண்டு காலம் கழகத்தின் உறுப்பினர் நிலையிலிருந்து பயணம் செய்து கழகத்தின் பல்வேறு பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியவர் மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் என்று  

மாநில சிறப்பு தலைவர் பாராட்டினார்.

மேலும் மாவட்ட தலைவர் சதீஷ் குமார் நன்றி உரை வழங்கினார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், விழா குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் கனமழையால் மீனாட்சியம்மன் வீதி உலா ரத்து
அரசு விழாவில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தனர்
புதுக்கடை அருகே மனைவியின் கல்லறை தோட்டத்தில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
காரை வழிமறிக்க முயன்ற 2- கைது6-தலைமறைவு
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கொடியேற்றினார்

January 29, 2025
31 Views
மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி
குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ய ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை
ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளி ஆண்டு விழா
நன்றி தெரிவித்து தீர்மானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account