வேலூர்=13
காட்பாடி ரயில்வே காலை 11:00 மணியளவில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் மத்திய சங்கத் தலைவர் ராஜா ஸ்ரீதர் SRMU கொடி சின்னத்திற்கு காட்பாடி தொழிலாளர்கள் இடையே
வாக்குகள் சேகரித்தார். ரயில்வேயை தனியார் மயமாக்குதளை தடுத்திட நமது உரிமைகளை காத்திட 2004க்கு முந்தைய OPS வேண்டுமென போராடும் நமது சகோதரர்கள் அதற்கு முன்பு நிரந்தர பணியில் இருந்து ஓய்வு பெற முடியுமா என்பதைப் பற்றியும் அதற்காக
போராடி வெற்றி பெற SRMU மற்றும் AIRF தலைமையால் தான் முடியும் என்பதை உணர்ந்து வருகின்ற டிசம்பர் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் நடைபெறும் தேர்தலில் SRMU கொடி சின்னத்தில் வாக்களிப்பீர் என வாக்குகளை சேகரித்தார்கள். உடன் கணேசன்AGS LRS SRMU காட்பாடி கிளை செயலாளர் S. கார்த்திகேயன் தலைவர் வெங்கடேசன் துணைத் தலைவர் விஜய் ஜோசப் குமார் MW (S&T) கிளைத் தலைவர் நரேஷ் குமார் துணைத் தலைவர் அருணாச்சலம் பொருளாளர் பிரேம்குமார் அண்ணாதுரை விஜயகுமார் ஷேக் அகமது ராஜேந்திரன் சந்திரலேகா பாலசுந்தர், மற்றும் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.