By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “தூய்மையே சேவை” விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > “தூய்மையே சேவை” விழிப்புணர்வு பேரணி
கனஂனியாகுமரிமாவட்டம்

“தூய்மையே சேவை” விழிப்புணர்வு பேரணி

Last updated: September 17, 2024 10:53 am
September 17, 2024
57 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 17

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய்மையான கட்டமைப்பு உருவாக்கும் பொருட்டு, அனைத்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய அஞ்சல் துறை சார்பில் “Swachhata Hi Seva” (தூய்மையே சேவை) பேரணி  நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திலிருந்து நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சுமார் 100 தபால் ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியானது அஞ்சலக கண்காணிப்பாளர்  க. செந்தில் குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலைய தலைமை அஞ்சலக அதிகாரி சுரேஷ்  தலைமையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி  – டவர் சந்திப்பு – வேப்பமூடு சந்திப்பு – வழியாக சென்று மறுபடியும் தலைமை தபால் நிலையம் வந்தடைந்தது. இதேபோல்  தக்கலை உபகோட்ட கண்காணிப்பாளர்  வசந்தா சிந்து தேவி  தலைமையில் தக்கலை தலைமை தபால் நிலையத்திலும் மற்றும் குழித்துறை உபகோட்ட கண்காணிப்பாளர் கண்மனி  தலைமையில் குழித்துறை  தபால் நிலையத்திலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கல்
மத்தியஅரசு வழக்கறிஞராக ராமேஸ்வரம் வழக்கறிஞர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அல்லிக்கேணி ராஜா ஸ்ரீ பால விநாயகர் சதுர்த்தி விழா

September 17, 2024
110 Views
வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள்
தேசிய மாணவர் படையின் உலக பூமி நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account