தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பஞ்சப்பள்ளி ஊராட்சியில் (MGSMT) முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2022 டு 2023 இன் கீழ் காடுசெட்டிபட்டி முதல் காரகூர் வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ள பணியை மாவட்ட ஆட்சியர் கி சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் பாலகோடு வட்டாட்சியர் ஆறுமுகம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் உட்பட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்



