வேலூர்_15
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் செதுவாலை ஸ்ரீ ரங்கா மருத்துவமனை மற்றும் பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம் வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் செதுவாலை பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ ரங்கா மருத்துவமனையில் நடைபெற்றது இதில் பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம் தலைவர் எஸ். கோவேந்தன் ,பள்ளிகொண்டா முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் வி. பி. அண்ணாதுரை ,ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். உடன் டாக்டர் சுமதி, டாக்டர் அரிபிரசாந்த் சிங், டாக்டர் விஷால் ,ஊராட்சி மன்ற தலைவர் பி .கே. லோகேஷ், டாக்டர் பரமேஸ்வரி ,டாக்டர் நிஷாந்த் சிங், ரோட்டரி முன்னாள் தலைவர்கள் எஸ். வி .ஏ. பாபு, என்கிற புருஷோத்தமன் ,சி. வில்வநாதன் ,அக்பர், மருத்துவ இயக்குனர் சி. ஜெயசிம்மன், உறுப்பினர் ஜெயக்குமார் ,முகாம் ஒருங்கிணைப்பாளர். சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை செ
. சதீஷ்குமார். உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.