ஊட்டி. பிப். 23.
காவல்துறையின் உயர்ந்த சேவைக்கான மத்திய அரசின் அதி உதத்கிரிஷ்ட் சேவா பதக்கம் பதக்கம் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 2020 2021 ஆம் ஆண்டுக்கான பதக்கம் வென்ற நீலகிரி மாவட்ட காவல் துறையை சார்ந்தவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் .எஸ். நிஷா அவர்கள் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். சிறந்த சேவைக்கான பதக்கம் வென்ற உதவி ஆய்வாளர் வின்சென்ட், மணிகண்டன், ஆனந்தன், வாசுதேவன், மகாலிங்கம், உதயகுமாரி, மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளான முரளிதரன, இப்ராஹிம் ஆகியோர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டி சிறப்பித்தார்.