By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு வளைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு வளைவு
தென்காசிமாவட்டம்

அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு வளைவு

Last updated: August 1, 2024 10:44 am
August 1, 2024
61 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் தென்காசி நகரின் மத்திய பகுதியில் 1923 ம் ஆண்டு துவங்கப்பட்ட ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி துவங்கப்பட்டு நூற்றாண்டை கடந்த நிலையில் பள்ளியின் நுழைவாயில் பகுதியில் இருந்த சிறிய அளவிலான வளைவை முன்னாள் மாணவரும் தென்காசி நகர் மன்ற தலைவருமான சாதிர் ஏற்பாட்டில் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக நூற்றாண்டு வளைவு அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா  நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா முன்னிலை வகித்தார்.  தென்காசி நகர் மன்ற தலைவரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான சாதிர் பங்கேற்று நூற்றாண்டு நுழைவு வளைவினை  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், காங்கிரஸ் துணை தலைவர் சித்திக் , தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் காதர் மைதீன், மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ,பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ஏழை மாணவ மாணவிகளுக்கு அரசு தேர்வு தட்டச்சு போன்ற பயிற்சிகள்
முருகனுக்கு 39-வது ஆண்டு ஆராட்டு விழா
சங்கரன்கோவிலில் நடைபெறும் சாலை பணிகளை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர சாந்தி தலைமையில் ஆய்வு
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன்

April 27, 2025
18 Views
குமரி மாவட்ட கோயில்களில் நிறை புத்தரிசி பூஜை
போதையில் தந்தையை அடித்துக்கொன்ற வாலிபர்
இரண்டு மகன்களுடன்இளம் பெண் மாயம்
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account