By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் சிசிடிவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் சிசிடிவி
கனஂனியாகுமரிமாவட்டம்

விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் சிசிடிவி

Last updated: September 6, 2024 1:17 pm
September 6, 2024
55 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 5-

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடைபெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதனை தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகளில் அசம்பாவிதம் எதுவும் ஏற்ப்படாத வண்ணம் முழுமையாக கண்காணிக்கும் பொருட்டு விநாயகர் சிலை வைக்கும் இடங்கள். முக்கியமான பகுதிகள் என கண்டறியப்பட்ட இடங்கள், விநாயகர் ஊர்வலம் செல்லும் வழித்தடங்கள், மாற்று சமூகத்தினர் வசிக்கும் இடங்கள், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் சிலை கரைக்கப்படும் இடங்களில் சிசிடிவி  வைப்பதற்கான கணக்கெடுப்பு நேற்று தொடங்கப்பட்டது. இது சம்மந்தமாக அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்க்கொண்டுள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் ஊர்வலப் பாதை முழுவதும் காவல்துறை கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் வண்ணம் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை ஏற்ப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும். ஊர்வலம் தொடங்கும் இடத்தில் இருந்து கரைக்கும் இடம் வரை ஊர்வல நிகழ்ச்சிகள் முழுவதும்  பதிவு செய்யப்படும். விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும் வகையில் அவ்வப்போது காவல்துறை கொடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் மகாசிவராத்திரி விழா
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும்
கைலாசநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் தசரா திருவிழா
தென்காசியில் கனிம வள கடத்தலை கண்டித்து பாமகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

கெங்கையம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா

May 29, 2024
133 Views
எடப்பாடியுடன் – அஞ்சை ஜெஸீம் திடீர் சந்திப்பு
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் நினைவு
பஞ்சாப் மகளிர் சங்கம் சார்பில் காது கேளாத குழந்தைகளுக்கு இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
ஊட்டி சாலையில் வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதால்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account