சிங்காரப்பேட்டை அருகே நிலத்திற்கு செல்லும் வழி பாதை சம்பந்தமாக ஒருவருக்கு அறிவாளால் வெட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புளியனூர் கிராமத்தின் அருகே…
கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்.
சிவகங்கை:மே:11சிவகங்கை மாவட்டம் கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது…
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சன்னதி தெருவில் பாய்ந்தோடும் சாக்கடை
கன்னியாகுமரி மே 11கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சன்னதி தெருவில் பாய்ந்தோடும் சாக்கடையால் முகம் சுளிக்கும் பக்தர்கள்பொதுமக்கள்…
புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வுஅமைச்சர் மனோ தங்கராஜ்…
கோணம் அரசு பாலிடெக்னிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
ஒன்றிய, மாநில அரசின் உதவித்தொகையுடன் படிக்கலாம் நாகர்கோவில், மே 13:நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்ப…
கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில்மே 13ல் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்
கலெக்டர் தகவல் நாகர்கோவில், மே 11:குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:…
கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு
காலை 8 மணிக்கு தொடங்குதற்கு பதிலாக இன்று முதல் 1 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது…
மாவட்ட ஆட்சித்தலைவர்ஆஷா அஜித் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு :
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக விளையாட்டு மைதானத்தில்…
தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்
பூதப்பாண்டி மே 11குமரி மாவட்டம் இரவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(72). இவரது மனைவி ஷோபனா. மாசிலாமணி…
