கனஂனியாகுமரி

Latest கனஂனியாகுமரி News

நித்திரவிளை அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதல்; சிசிடிவி வைரல்

நித்திரவிளை , நவ- 30  நித்திரவிளை அருகே வாவறை பகுதி  செம்பருத்தி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜான்…

72 Views

இரணியல் அருகே விவசாயின் உழவு இயந்திரம் எரித்து தாக்குதல்

இரணியல், நவ- 30 இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை  சேர்ந்தவர் பால்ராஜ் (61). விவசாயியான இவர் எஸ்…

82 Views

தாய் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, மாணவி மாயம்

குலசேகரம், நவ- 30 திருவட்டாறு அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் சௌமியா (19) இவர் அந்த பகுதியில்…

91 Views

திருவட்டாறு அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை படுகாயம்

குலசேகரம், நவ-30  திருவட்டாறு பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ். விவசாயியான  இவருக்கு மனைவியும் ரெண்டு பிள்ளைகளும் உள்ளனர். மகனும் …

94 Views

உதய நிதி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி

அஞ்சுகிராமம் நவ-30  திமுக இளைஞரணி  தலைவரும்,தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்  48வது பிறந்த நாள் விழா…

92 Views

குமரி கடற்கரையோர காவல் நிலைய பணி

 கன்னியாகுமரி நவ 30 கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறும் இந்த தேர்வில் பங்கேற்போர் கடற்கரையோர பகுதிகளில்…

118 Views

குளம் போல் காட்சி அளிக்கும் கன்னியாகுமரி கடல்

கன்னியாகுமரி நவ 30  கன்னியாகுமரி கடல் அலைகள் இன்றி அமைதியாக குளம் போல் காட்சியளித்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமிக்கு…

162 Views

தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பொது குழு கூட்டம்

தென்தாமரைகுளம்., நவ. 30.  குமரி மாவட்டம்   தென்தாமரைகுளம் தென்னை உற்பத்தியாளர்களின் 10-வது ஆண்டு பொதுகுழு கூட்டம் முகிலன்குடியிருப்பு…

79 Views

அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்

நாகர்கோவில் நவ 29கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி மற்றும்…

90 Views