தஞ்சாவூரில் 6 நாட்கள் நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில் கேரளா போலீஸ் அணி சாம்பியன்: வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூபாய் 8 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டன
தஞ்சாவூர், ஜூலை 28 - தஞ்சாவூரில் 6 நாட்கள் நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில்…
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்: 31 ஆம் தேதி கடைசி நாள்
தஞ்சாவூர், ஜூலை 28 - தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருது…
கருங்கல் பஸ் நிலைய பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
நாகர்கோவில், ஜூலை 28 - கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட நீர்வளத்துறை மற்றும் பேரூராட்சிகளின் சார்பில்…
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி, ஜூலை 28 - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் மக்கள்…
கோவை மலுமிச்சம்பட்டியில் பயணியர் நிழற்குடை திறப்பு விழா
கோவை, ஜூலை 28 - கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர்…
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவல நிலை
திருவள்ளூர், ஜூலை 28 - திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியுடன் வரும் துணையாளரே…
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து ஆகஸ்ட் 4ல் விசுவ ஹிந்து பரிஷத் தொடர் தர்ணா போராட்டம்
நாகர்கோவில், ஜூலை 28 - கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் "பெண்களின் சபரிமலை" என்று…
அரசு வக்கீல் பதவிக்கு பெண் வக்கீலிடம் பேரம் பேசிய தவெக நிர்வாகி நீக்கம்
நாகர்கோவில், ஜூலை 28 - தமிழகத்தில் தற்போது புதிய ஆட்சி அமைந்துள்ளதை தொடர்ந்து கடந்த ஆட்சி…
மார்த்தாண்டம் தனியார் கண் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து நர்ஸ் விழுந்து உயிரிழப்பு: தற்கொலையா? போலீசார் விசாரணை
மார்த்தாண்டம், ஜூலை 28 - அருமனை அருகே உள்ள ஆற்றூர் கல்லுபாலம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்…
