காஞ்சிபுரம் ஏப்: 30
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் திருப்புகழி மதுரா பாலுச்செட்டி சத்திரம் சண்முகா காம்ப்ளக்ஸ் எதிரே பஸ் நிறுத்தம் அருகே திமுக சார்பில் தண்ணீர் குடில் திறந்து முட்டவாக்கம் ஏரி நீர் பாசன சங்க தலைவர் மனோகரன் ஏற்பாட்டில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் முன்னிலையில் பி.என்.ரவி, ஒன்றிய துணை செயலாளர் இளஞ்செழியன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார்த்தி, நிதீஷ் குமார், அடகு கடை சதீஷ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் சம்பத், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், கிளைச் செயலாளர் சையத் அலி, சமையல் ரவி பாலு ரமேஷ் குமார்,நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன்,கே.ஆர். கோடீஸ்வரன், இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் தேவகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று பொதுமக்களுக்கு பாதாம் பால், நீர்மோர் வழங்கினர்.