By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஈரோடுகல்விமாவட்டம்

மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Last updated: May 22, 2024 9:08 am
May 22, 2024
85 Views
Share
SHARE

ஈரோடு மே 21

ஈரோடு நந்தா மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையின் நோயியல் மற்றும்

அறுவை சிகிச்சைத் துறைகளின் சார்பில் “மார்பக புற்றுநோயின் புதுப்பிப்புகளில் ஒரு நுண்ணறிவு என்கிற கருப்பொருளின் அடிப்படையில் மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்   நடைபெற்றது.

 

நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை கல்லூரியின் புலமுதல்வர்  சந்திரபோஸ் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர்  சுந்திரவேல் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். மேலும் இக்கருத்தரங்கில் நோயியல் துறையின் தலைவர் மருத்துவர் வைத்தியலிங்கம் மற்றும் அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் மருத்துவர்  சத்தியபாமா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 

முன்னதாக கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான மருத்துவர் தமிழரசன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக் கொண்ட கோவை மருத்துவ மையம் மற்றும் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்களையும் மற்றும் மாணவர்களையும் வரவேற்று பேசினார்.

 

முதல் நிகழ்வாக, முற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கில் “மார்பகத்தின் உடற்கூறியல்” என்கிற தலைப்பில் மருத்துவர் அருண்குமார், “கதிரியக்க ஆய்வு முறைகள்” என்கிற தலைப்பில் மருத்துவர் பிரபாகரன் மற்றும் “அறுவை சிகிச்சை நோயியல்” என்கிற தலைப்பில் மருத்துவர் மது ராஜேஸ்வரி ஆகியோர் காணெலி காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்கள்.

பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் “மதிப்பீடு மற்றும் மேலாண்மை” என்கிற தலைப்பில் மருத்துவர் மகேந்திரன், “புற்று நோயின் மூலக்கூறு வகைப்பாடு” என்கிற தலைப்பில் மருத்துவர் ஆகாஷ் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சகாப்தத்தில் மார்பக புற்று நோய் மேலாண்மை என்கிற தலைப்பில் மருத்துவர் வேதா பத்மபிரியா ஆகியோர் மாணவர்களுக்கு விவரித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் “நோய்க்குறியியல் அறிக்கையினை முன்னிருத்தி முறையான சிகிச்சை” என்கிற தலைப்பில் மருத்துவர் பரத் ரங்கராஜன், “கதிரியக்க சிகிச்சை” என்கிற தலைப்பில் மருத்துவர் மது சாய்ராம் மற்றும்

புற்று நோயின் வலி மேலாண்மை” என்கிற தலைப்பில் மருத்துவர் புனிதவதி ஆகியோர் காணொளி காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கம் அளித்து, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விடை அளித்தார்கள்.

பின்னர் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள் 

நிகழ்ச்சியின் முடிவில், ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் மருத்துவர் ஆகாஷ் அவர்கள் புற்று நோய்க்கான அனைத்து வகையான சிகிச்சைகளும் எங்களது கல்லூரியின் நோயியல் மற்றும் அறுவை சிகிச்சைத் துறைகளின் மூலமாக மிக குறைந்த கட்டணத்தில் வழங்கி வருதாக கூறி நன்றியுரை ஆற்றினார்.

 

நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த புலமுதல்வர், கண்காணிப்பாளர் மற்றும் பேராசிரியர்களையும் நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் திருமூர்த்தி ஆகியோர் பாராட்டினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கோட்டையில் பொது சுகாதார வளாகம் திறப்பு விழா
அருவியில் குளிக்க 3வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை
மின்நுகர்வோர் – குறைதீர்க்கும் கூட்டம்
தமிழ்நாடு உருவான 68 ஆவது ஆண்டு
குருசடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

அதிமுக மண்டலம் மேற்கு ஒன்றியத்தில் மாற்று கட்சி இளைஞர்கள் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்

July 8, 2025
19 Views
ஊட்டி கக்குச்சி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு
கிருஷ்ணகிரியில் “கல்லூரிக் கனவு 2025”
ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள்
துபாய் உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர்-வீராங்கனை தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account