By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீடு புகுந்து தம்பதியை தாக்கிஒரு லட்சம் பணம், செல்போன் பறிப்பு தம்பதியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > வீடு புகுந்து தம்பதியை தாக்கிஒரு லட்சம் பணம், செல்போன் பறிப்பு தம்பதியர்
மதுரைமாவட்டம்

வீடு புகுந்து தம்பதியை தாக்கிஒரு லட்சம் பணம், செல்போன் பறிப்பு தம்பதியர்

Last updated: December 6, 2024 11:42 am
December 6, 2024
47 Views
Share
SHARE

மதுரை டிச:-06

மதுரை எஸ்.எஸ்.

காலணி பகுதியில் அத்து மீறி வீடு புகுந்து தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்க கோரியும்  பாதிக்கப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவருக்கும் இரண்டு பெண்குழந்தை களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும்   மதுரை எஸ்.எஸ்.காலனிபகுதியை சேர்ந்த தீபா (வயது 43). என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளார்.

 

அந்த  மனுவில் கூறியிருப் பதாவது:- 

மேற்கண்ட  முகவரியில் குடியிருந்து வரும் நானும் எனது கணவரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறோம் இந்த நிலையில் கடந்த (4-12-24)அன்று மதியம் சுமார்  11-30 மணியளவில் நான் அலுவலகத்தில் இருந்த சமயம் எனது கணவர் முத்துராமலிங்கம் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த சமயத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அத்து மீறி வீட்டில் நுழைந்து எனது கணவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இது குறித்து அருகில் இருந்த நபர்கள் எனக்கு தகவல் கூறியதின்  பேரில் நானும் உடனடியாக அவசர போலீஸ் உதவி எண்ணுக்கு தகவல் கூறி சம்பவ இடத்திற்கு நான் சென்ற பொழுது மேற்படி இரண்டு நபர்களும் சேர்ந்து  என் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தி ஆபாச வார்த்தைகளால் திட்டி

எனது கணவரின்  செல்போனையும் ரொக்க பணம்  ரூபாய் ஒரு லட்சத்தையும்  பறித்துக் கொண்டு சென்று விட்டனர். 

எனவே கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்   

மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநகர காவல் ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி
பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை கேட்டு நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தொழிற்கல்வி படிப்புக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை
கல்வி மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி வாய்ஸ் ஆப்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

December 10, 2024
38 Views
களியக்காவிளையில் மர்மமாக இறந்த இலங்கை அகதி
பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல்
EB போஸ்ட் விழுகின்ற நிலையில் உள்ளது
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர்சிலைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account