By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கிளை திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கிளை திறப்பு விழா
திருப்பத்தூர்மாவட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கிளை திறப்பு விழா

Last updated: November 27, 2024 10:39 am
November 27, 2024
43 Views
Share
SHARE

திருப்பத்தூர்:நவ:27, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை திறப்பு விழா மற்றும்  நேரடியாக சென்று தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த், மாவட்ட செயலாளர் V C.முனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதலில் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களில் கிளை திறப்பு விழா மற்றும் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன சமுத்திரம் அடுத்த கிச்சனூர் கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கிளை திறப்பு விழா  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவ பெரியசாமி கலந்துகொண்டு தமிழக வெற்றி கழகத்தின் கொடியேற்றி வைத்து பெயர் பலகையை திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இணைச் செயலாளர்கள் முனிராஜி, வேலு, ஒன்றிய நிர்வாகிகள் கலையரசன், சௌந்தர்ராஜன், கீழ் அச்சமங்கலம் ஊராட்சி செயலாளர் பிரபு, ரகு,ஏசு, மேல் அச்சமங்கலம் ஊராட்சி செயலாளர் திருமலை மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாங்க் ஆஃப் பரோடா வங்கி தனது 117 வது கிளை திறப்பு விழா
4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க ஊரக வளர்ச்சித்துறை
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்
முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கள்ளியங்காடு சிவன் கோவிலில் ஓம குண்டங்கள் வளர்த்து பரிகார சிறப்பு பூஜை நடைபெற்றது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் புனித சூசையப்பர் தேர் திருவிழா

May 22, 2024
166 Views
முதுகுளத்தூர் நெடுஞ்சாலைத்துறை பணி
திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள்
வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
செல்போன் பேச்சை கண்டித்த பெற்றோர்: மாடியிலிருந்து குதித்த மாணவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account