By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர்மாவட்டம்

பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா

Last updated: November 12, 2024 12:11 pm
November 12, 2024 22 Views
Share
SHARE

தஞ்சாவூர். நவ.12.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் மொழிபெயர்ப்பு துறை தலைவர் இரா. சு.முருகன் எழுதிய ‘ரிசர்ச் அன்ட் பப்ளிகேஷன் எத்திக்ஸ், என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.

   இந்த நூலை தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் திருவள்ளுவர் வெளியிட முதல் படியை இலங்கை வெளியுறவு மற்றும் ராஜதந்திர உறவுகள் அமைச்சகத்தைச் சார்ந்த இளையோர் பாராளுமன்ற துணை அமைச்சர் அகமத் சாதிக் பெற்றுக் கொண்டார்

   அப்போது, துணைவேந்தர் கூறுகையில், இந்த நூல் ஆய்வாளர்களுக்கு ஒரு சான்றா தாரமாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.       நிகழ்ச்சியில் பதிவாளர் (பொ) தியாகராஜன் வளர்தமிழ் புல முதன்மை குறிஞ்சி வேந்தன், கலைப்புல முதன்மையர் இளையாபிள்ளை, இலக்கியத் துறை தலைவர் தேவி, அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை இணை பேராசிரியர் பழனிவேலு மொழிபெயர்ப்பு துறை இணை பேராசிரியர் ராஜேஷ் ,அகராதியியல் துறை இணைப்பேராசிரியர் வீரமணி சமூக சேவகர் இன்பேன்ட் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

குற்றியாறு அரசு ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்

புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் 55 பெண்களுக்கு தையல் இயந்திரம்

11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி

பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடுமாவட்டம்

மகளிருக்கான சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம்

March 13, 2025 17 Views
திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி
முஞ்சிறை அருகே மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி
ரூ. 5.52,000 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?