தேனி நவ 7:
தேசிய தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான அமைப்பிற்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு தேசிய தன்னார்வலர்கள் தினமான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் என்பதை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த ரத்ததான ஒருங்கிணைப்பு அமைப்பிற்கான சான்றிதழை பசி யில்லா பெரியகுளம் என்ற அமைப்பிற்கு சிறந்த இரத்த தானம் முகாம்கள்ஏற்பாடு செய்து பல்வேறு விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றியதற்காக அமைப்பின் நிறுவனத் தலைவர் அகமது பௌஜுதீன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா சான்றிதழ் வழங்கி கெளரவிக்க பட்டது. உடன் பெரியகுளம் ரத்த வங்கி டாக்டர் பாரதி மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்