வேலூர்=04
வேலூர் மாவட்டம் ,வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற இரத்ததானம் முகாமில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் வேந்தர் கோ.விசுவநாதன் அவர்கள் கலந்து கொண்டு இரத்ததான முகாமினை துவக்கி வைத்தார் உடன் துணை தலைவர் சங்கர் விசுவநாதன், மாணவர்கள் நல இயக்குனர் நாய்ஜு மற்றும் மாணவர்கள், மாணவியர்கள், பலர் கலந்து கொண்டனர்.



