By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரத்ததான முகாம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > ரத்ததான முகாம்!
மாவட்டம்வேலூர்

ரத்ததான முகாம்!

Last updated: December 24, 2024 11:37 am
December 24, 2024
37 Views
Share
SHARE

வேலூர் 24

 

வேலூர் மாவட்டம் வேலூர் இரத்த மையம் காட்பாடி லையன் சங்கம் சேவகன் பொது மேல அறக்கட்டளை இணைந்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக வேலூர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ரத்ததான முகாமை துவங்கி வைத்தார் இதில் காட்பாடி லயன் சங்க தலைவர் யுவராஜ், வேலூர் ரத்த மைய ஆலோசகர் சூரி பாபு, சேவகன் பொதுநல அறக்கட்டளை இயக்குனர் ராதாகிருஷ்ணன், இந்தியன் ரெட் கிராஸ் காட்பாடி கிளை அவைத்தலைவர் ஜனார்த்தனன், உதவும் உள்ளங்கள் தலைவர் சந்திரசேகர், காட்பாடி லன்ச் சங்கத் தலைவர் செயலாளர் கஜேந்திரன், காட்பாடி லயன் சங்க பொருளாளர் லட்சுமணன், மற்றும் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராகேஷ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அமர்நாத், லஷ்மி ஒட்டல் உரிமையாளர் இரவி, கலந்து கொண்டனர் இதில் பொதுமக்களுக்கு கடையில் வாங்க முடியாதது நிலத்தில் பயிரிட முடியாது தொழிற்சாலைகள் தயாரிக்க முடியாதது மனம் இருந்தால் மக்களுக்கு உங்களால் மட்டுமே வழங்க முடிந்தது தங்கள் அனைவரும் மனித நேயத்துடன் ரத்த தானம் வழங்கி உங்கள் உடல் திறனை உடல் நலனை உறுதி செய்து கொண்டு பல ஊர்களை காப்பாற்ற அனைவரும் ரத்த தானத்தை செய்வீர் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலை பாதுகாப்பு மாத விழா
சுசீந்திரம் பழையாற்றில் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் வெள்ளம்; கலக்கத்தில் மக்கள்
பளுகலில் சட்ட விரோதமாக மது விற்ற மேலாளர் கைது
திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசு கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தக்ஷின் பாரத் உத்சவ்- 2024 மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பேரூராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திடக்கழிவு

October 22, 2024
52 Views
வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு
தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன்
சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறந்த வெளி கலையரங்கம்
சுசீந்திரம் அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account