நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.,எம்.ஆர்.காந்தி,தேர்தல் மாவட்ட பொறுப்பாளர்கள் பால்ராஜ்,ரமேஷ் ,மாநிலச் செயலாளர் மீனாதேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் தர்மராஜ் புதிதாக ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர் அனுஜா சிவாவல அறிமுகம் செய்து வைத்து ,வாழ்த்துக்களை தெரிவித்தார்.இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் ஜெகநாதன் உட்பட பா.ஜ.,நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்



