By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
மயிலாடுதுறைமாவட்டம்

மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

Last updated: September 4, 2024 11:32 am
September 4, 2024 32 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்; பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டார்:-

 

பாஜக கட்சி விதிகளின்படி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்களை கட்சியில் புதிதாக சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் கட்சித் தலைவர் நட்டா பாரத பிரதமர் நரேந்திர மோடியை கட்சியில் முதல் உறுப்பினராக இணைத்தார். அதேபோல, தமிழ்நாட்டின் முதல் உறுப்பினராக எச்.ராஜா கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து மாவட்ட அளவில் பாஜக தொண்டர்களை கட்சியில் உறுப்பினர்களாக இணைக்கும் பணி தீவிரமாக தொடங்கி உள்ளனர்.

 

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக சார்பில்  உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. மயிலாடுதுறையில் மாவட்ட துணைத் தலைவர் மோடி கண்ணன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில்பாலு, வாஞ்சிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்  மற்றும் பொதுமக்கள் மிஸ்டு கால் மூலம் கட்சியில் மீண்டும் உறுப்பினர்களாக 150 க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டனர்.

You Might Also Like

மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக திருநகரை சேர்ந்த வித்யாபதி தேர்வு

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

மத்தூர் அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறைகள் திறப்பு விழா

சேரன் நகர் பொதுமக்கள் சார்பில் மக்கள் பயன்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது

தஞ்சாவூரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
Blogகாஞ்சிபுரம்மாவட்டம்

பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு செய்த அரசு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு

May 14, 2025 6 Views
விவசாயிகள் சங்க கல்லூரி பொன்விழா
இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம் கலை
புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா
20 ஆசிரியர்கள் ஆப்சென்ட்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?