தேனி நவ 7:
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கருவேல் நாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடந்த தேர்தல் குழு பயிலரங்கத்தில் தேனி மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்து எவ்வாறு கூறி மக்களிடம் பாஜக கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு வழிகாட்ட வருகை தந்த பாஜக தேசிய சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் வேலூர் இப்ராஹிம்க்கு சின்னமனூர் நகர பாஜக சார்பில் அதன் நகரத் தலைவர் அ. லோகந்திர ராஜன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார் உடன் தேனி மாவட்ட பாஜக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்