திருப்பூர் மே: 31
அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்ட தலைவரும் மாநில இளைஞரணி செயலாளருமான G.வல்லபை பாலா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட சார்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது இதில் மாநில செயலாளர் பாக்சர் பிரேம் மற்றும் மாநில ஐடி வின் செயலாளர் அண்ணாச்சி சதீஷ் மாவட்ட செயலாளர் குரு சக்தி ஜி இளைஞர் அணி துணைத் தலைவர் சிவகுருநாதன் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் அழகேந்திரன் வெளிமாநிலத்தவரின் மாவட்ட தலைவர் அனிஷ் குமார் மற்றும் மாவட்டச் செயலாளர் ரமேஷ் அகானி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏழுமலை விக்கி சாரதி மற்றும் அவிநாசி நகர தலைவர் விஜி மற்றும் மாவட்டச் செயலாளர் புகழ் திருப்பூர் மாநகரை இளைஞர் அணி தலைவர் சுஜித் ஜெயா குணா கலாம் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்ட சார்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

Leave a comment