இராமநாதபுரம் செப் 26-
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் இன் 89 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு தமிழாக்கத்தில் பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் தற்போது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திரு உருவப்படத்திற்கு மதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை செய்தனர்
இதில் மாவட்ட, நகர,ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.