By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பவானிசாகர் பகுதியில்மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பவானிசாகர் பகுதியில்மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடுமாவட்டம்

பவானிசாகர் பகுதியில்மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: August 12, 2024 8:06 pm
August 12, 2024
96 Views
Share
SHARE

ஈரோடு ஆக. 10

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பவானிசாகர் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர்  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சிக்கரசம்பாளையம் ஊராட்சி, ராமயலூர் பகுதியில் பழங்குடியினருக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதி மக்கள் சாதி சான்றிதழ் வேண்டி  கோரிக்கை வைத்தனர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். அதே பகுதியில் பழமையான தொகுப்பு வீடுகளை கணக்கெடுத்து சீரமைப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், ராமபயலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பள்ளியில் குடிநீர் தொட்டியினை தூய்மையாக பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 புஞ்செய்புளியம்பட்டி நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து பவானிசாகர் பேரூராட்சி நீர் அணைக்கட்டு பகுதியில் ரூ.12.16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 பவானிசாகர் பழைய மீன்பண்ணையில் மீன்குஞ்சுகள் உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் பணியினை ஆய்வு மேற்கொண்டு, மீன் இனப்பெருக்கத் தொட்டி, நீர் தேக்கத் தொட்டி, மீன்களுக்கு வழங்கப்படும் தீவனம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

 விண்ணப்பள்ளி ஊராட்சி பாரதிநகர் பகுதியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 40 வீடுகள் கட்டப்பட்டு வருதையும், அனைக்கவுண்டன்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.99 லட்சம் மதிப்பீட்டில் குளம் கட்டப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு

ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள்

பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

இந்த ஆய்வின்போது, புஞ்செய்புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர்

முகம்மது சம்சுதீன் நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன்

நகராட்சி பொறியாளர் கவிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)

கணேசன், உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) கதிரேசன்,

சத்தியமங்கலம் வட்டாட்சியர் சக்திவேல், பவானிசாகர் பேரூராட்சி செயல்

அலுவலர் சரஸ்வதி உட்பட  துறை அலுவலர்கள்

உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சுடுகாட்டில் கஞ்சாவுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது
அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்க வேண்டாம்
ஆர்க்கிட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் “கோ காஸ்மோ’ ” வானியல் கண்காட்சி
இளம் பனை மரங்கள் சேதம் – சமூக ஆர்வலர் வேதனை
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

அகர்வால் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

July 26, 2024
90 Views
தருமபுரியில் தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம்
தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்று
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையால் கல்வி செய்வோம் நிறைவு விழா! போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
பொள்ளாச்சியில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இணைந்து மத்திய அரசு “திருநர் பாதுகாப்பு உரிமை திருத்த சட்டத்தை” வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account