By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாங்க் ஆஃப் பரோடா, அதிகளவு வட்டி விகிதத்தை வழங்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > இநஂதியா > பாங்க் ஆஃப் பரோடா, அதிகளவு வட்டி விகிதத்தை வழங்கும்
இநஂதியா

பாங்க் ஆஃப் பரோடா, அதிகளவு வட்டி விகிதத்தை வழங்கும்

Last updated: July 19, 2024 11:10 am
July 19, 2024
193 Views
Share
SHARE

மும்பை ,ஜூலை -19  இந்தியாவின்  பொதுத்துறை வங்கியான  பாங்க் ஆஃப் பரோடா  அதிக வட்டி விகிதங்களை வழங்கும் ஒரு சிறப்பு டெர்ம் டெபாசிட் திட்டமான பி.ஓ பீ மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் தொடங்கப்படுவதை அறிவித்தது. 

 

399 நாட்களுக்கு என ஆண்டுக்கு 7.25% மற்றும் 333 நாட்களுக்கு.ஆண்டுக்கு 7.15% என்ற வட்டி விகிதத்தில் இரு வேறு கால வரையறைகளுடன் கூடிய தொகுப்பாக ” பிஒபீ மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் ” வழங்கப்படுகிறது. 

 

ஜூலை 15, 2024 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம்  ரூ. 3 கோடிக்கும் குறைவான தனிநபர் டெபாசிட்டுகளுக்கு இது பொருந்தும்.

 

 

 மூத்த குடிமக்கள் தங்கள் டெப்பாசிட்டின் மீது –399 நாட்களுக்கு ஆண்டுக்கு 7.75% p.a. மற்றும் 333 நாட்களுக்கு 7.65% வட்டி என்ற விகிதத்தில் 0.50% கூடுதல் வருமானத்தை பெறுவார்கள். தவிர, முன் முடிப்பு விருப்பத்தேர்வை பயன்படுத்தாத டெபாசிட்டுக்களுக்கு மேலும் கூடுதலாக 0.15% உபரியாக வழங்கப்படுகிறது   குறைந்த பட்சம் 1 கோடியிலிருந்து 3 கோடிக்கும் குறைவான டெபாசிட் தொகைக்கு இது பொருந்தும்.

 

 

பாங்க் ஆப் பரோடாவங்கியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ.சஞ்சை முதலியார் தெரிவித்ததாவது:.

பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் சேமிப்புகளின் மீது அதிக வட்டி விகிதத்தில் வருமானம் ஈட்டும் வாய்ப்பை வழங்கும் பீஓபீ மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. மேலும் இதன் இரண்டு காலவரையறைகளிலிருந்து உகந்த ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் இது அளிக்கிறது. தங்களது டெப்பாசிட்டுகளில் இருந்து அதிக இலாபத்தை ஈட்டுவதை உறுதி செய்வதற்கான ஒரு தருணமாக இது விளங்குகிறது ..

 

 

பீஓபீ மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டத்தை ஆன்லைன் மூலமாக அல்லது வங்கியின் எந்த ஒரு கிளை மூலமாகவும் தொடங்கலாம் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சிக்கிக்கொண்ட குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்; மீட்ட பாதுகாப்புப் படையினர்
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கான விளக்க கூட்டம்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்; குமரி முழுவதும் நேற்று 2 வது நாளாக தீவிர பாதுகாப்பு; கூடுதல் போலீஸ் கண்காணிப்பு
சென்னையில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டு அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை
இந்தியாவின் கிரிக்கெட் வீராங்கனைகளை உருவாக்க கைகோர்க்கும் ஹிமாலயா வெல்னஸ் மற்றும் ஆர்.சி.பி மகளிர் அணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி

October 9, 2024
61 Views
தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
காமராஜர் உருவம் பொறித்த அடிக்கல் உடைப்பு
பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம்
குளச்சலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.உடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account