வேலூர்=21
வேலூர் மாவட்டம் ,வேலூர் காட்பாடி குடியாத்தம் சாலையில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது .கௌரவத் தலைவர் எஸ். சுகுமாரன், தர்மகர்த்தா வெங்கடேசன், அதிமுக பிரமுகர் அமர், டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் தலைவர் பிரேம்நாத் ,துணைத் தலைவர் ராமச்சந்திரன்,, செயலாளர் சௌந்தர் ,துணைச் செயலாளர் பெருமாள் ,பொருளாளர் ஆறுமுகம், கௌரவ ஆலோசகர் தம்பி என்கிற சிவக்குமார், முன்னாள் செயலாளர் சரவணன் ,முன்னாள் பொருளாளர் ஜெயவேலு, மற்றும் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.