கன்னியாகுமரி ஜன 31
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் முன்னிலையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு, போக்குவரத்து
உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து காவலர்கள்
ஆகியோர்கள் தலைமையில்
கன்னியாகுமாரி ஜீரோ பாய்ண்ட் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பேன் என்ற உறுதிமொழி கையொப்பம் மற்றும் NO HELMET NO ENTRY போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் Dazzling ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வாகன ஓட்டுநர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.