By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளிச்சந்தையில் வீட்டுக் கதவை உடைத்து பெண் மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளிச்சந்தையில் வீட்டுக் கதவை உடைத்து பெண் மீது தாக்குதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

வெள்ளிச்சந்தையில் வீட்டுக் கதவை உடைத்து பெண் மீது தாக்குதல்

Last updated: February 28, 2025 11:39 am
February 28, 2025
36 Views
Share
SHARE

குளச்சல், பிப்- 27

 

 வெள்ளிச்சந்தை அருகே ஆசாரி விளை பகுதியை  சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி செல்வகனி (58). இவர் மேலச்சங்கரன் குழி பகுதியில் சமையல் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் மனைவி நிதியா.   செல்வகனி மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கிய தொடர்பாக நிதியா மற்றும் ராஜேஷ் குமார்  கடந்த சில நாட்களாக பிரச்சனையை ஏற்படுத்தி வந்தனர். 

        நேற்று இரவில் செல்வகனி தனது வீட்டை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ்குமார் மற்றும் அவரது மனைவி நிதியா ஆகியோர்  சேர்ந்து செல்வக்கனியின் வீட்டுக் கதவை உடைத்து அத்துமீறி  உள்ளே  புகுந்துள்ளார்கள். இதனால் தூங்கிக் கொண்டு இருந்த  செல்வக்கனி திடுக்கிட்டு விழித்தார்.

       அப்போது அவரை பார்த்து கெட்ட வார்த்தைகள் பேசிய ராஜேஷ் குமார் தன் கையில் வைத்திருந்த பைக் சாவி  மூலம்  செல்வகனியின் கன்னத்தில் குத்தினாராம்.  இதில் காயமடைந்த அவர் குமரி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில்  வெள்ளி சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமார் மற்றும் நிதியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வயநாடு பேரிடரில் உயிரிழந்த வர்களுக்கு மௌன அஞ்சலி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
வாடிப்பட்டியில்மாநில ஆக்கிப்போட்டிஜி.கே மோட்டார் அணி சாம்பியன்
தேசிய அஞ்சல் வார விழா
தபால்தலை வினாடி வினா போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

கங்கைகொண்ட சோழபுரத்திற்கு “வேர்களைத் தேடி”

August 5, 2024
73 Views
மாணவிகளுக்கு உணவு முத்தமிழ் அறக்கட்டளை
குமரி மாவட்டத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்; கலெக்டர் அழகுமீனா தகவல்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சார் ஆட்சியர் தலைமையில் தலைமையில் பரமக்குடியில் வருவாய் தீர்வாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account