மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சேது பாண்டி இல்ல திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி அஜித் சரவணன் தலைமையில் மூத்த செய்தியாளர் சிவசங்கரன் தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலா, வர்த்தக அணி மணி சங்கர் உத்தரகோசமங்கை பொறுப்பாளர் ஜெகநாதன், இளைஞரணி தி
சதீஷ் உள்ளிட்டோர்
இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.



