By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குன்றத்தூர் முருகன் கோவிலில்தைப்பூசத் திருவிழா கோலாகலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > குன்றத்தூர் முருகன் கோவிலில்தைப்பூசத் திருவிழா கோலாகலம்
சென்னைமாவட்டம்

குன்றத்தூர் முருகன் கோவிலில்தைப்பூசத் திருவிழா கோலாகலம்

Last updated: February 14, 2025 12:22 pm
February 14, 2025
84 Views
Share
SHARE

குன்றத்தூர் முருகன் கோவிலில்

தைப்பூசத் திருவிழா கோலாகலம்  

 

குன்றத்தூர்    முருகன் கோவிலில் விசேஷ நாளான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமன்றி, உலகெங்கிலும் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் தேரோட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றது.

 

அதன் ஒரு பகுதியாக  குன்றத்தூர் முருகன் கோவிலில்  இந்த திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கல் காவடி, அலகு குத்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கூட்டம் அதிகமாக இருந்ததால்  பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

சுவாமி தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு, தொடர்ந்து 10 வது ஆண்டாக, பம்மல் தைப்பூசம் அன்னதானக் குழுவின் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நியாய விலைக் கடைகளில் இந்த மாதமும் பருப்பு இல்லை
கல் குவாரியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலதிட்ட உதவிகளை வழங்கினார்
தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள்

February 26, 2025
67 Views
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு விழா
தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடல்
சாம்சங் கேலக்ஸி எஸ்.எம் & எஃப் சீரிஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account