திருப்பூர் ஜூன்: 30
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற அரசுப்பள்ளிகளில் 12- ஆம் வகுப்பு படித்து முடித்து உயர்கல்வி பயில விரும்பும் (தனியார் கல்லூரி உட்பட) மாணவ மாணவியர்களுக்கு உதவி மற்றும் ஆலோசனை முகாமில் கல்லூரி சேர்க்கைகான ஆணைகளை வழங்கினார்கள். உடன் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் திருப்பூர் சார் ஆட்சியர் செல்வி சௌம்யா ஆனந்த் மண்டல இணை இயக்குநர் (உயர் கல்வித்துறை) திருமதி கலைச்செல்வி, உதவி திட்ட அலுவலர் (மாவட்ட திட்ட அலுவலகம்) என்.அண்ணாதுரை ஆகியோர் உள்ளனர்.