விருதுநகர் மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக வந்த முதலமைச்சரை தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சந்தித்து திராவிட இயக்க வரலாறு என்ற நூலினை வழங்கி ய போது எடுத்த படம்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் 2 நாட்கள் பல்வேறு ஆய்வு பணிகளுக்காக வருகை தந்தார். அவரை மதுரை விமான நிலையத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து வரவேற்பு அளித்து வாழ்த்து பெற்றார்.