மதுரை பிப்ரவரி 11,
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
தைப்பூச திருவிழா முன்னிட்டு கிரிவல பாதையில் குடிநீர் மற்றும் தூய்மை பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், வருவாய் கோட்டாட்சியர் ராஜகுரு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை ஆகியோர் இருந்தனர்.