By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைத் திருவிழா போட்டிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கலைத் திருவிழா போட்டிகள்
மதுரைமாவட்டம்

கலைத் திருவிழா போட்டிகள்

Last updated: November 16, 2024 11:16 am
November 16, 2024
60 Views
Share
SHARE

மதுரை நவம்பர் 16,

 

மதுரை மாவட்ட அளவிலான 2024-2025

கலைத் திருவிழா போட்டிகள் 

 

மதுரை OCPM மேல்நிலைப் பள்ளியில் 

பள்ளிக் கல்வித் துறை சார்பாக 

நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போட்டிகளை  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி

பார்வையிட்டார்கள். உடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்  மா.செள.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 2024 2025-ஆம் கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு (1-2), (3-5), (6-8), (9-10) மற்றும் (11-12) என 5 பிரிவுகளில் 7 வகையான கலை இனங்களில் (கவின்கலை, இசை, கருவியிசை (துளை காற்றுக்கருவி, தந்திக்கருவி, தோற்கருவி) நடனம், நாடகம்) 30 வகையான போட்டிகள் பள்ளி, குறு வளமைய மற்றும் வட்டார அளவில் நடைபெற்றது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறு வளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனர். வட்டார அளவில் வெற்றி பெற்ற 3790 மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். மாவட்ட அளவிலான போட்டிகள் 15.11.2024 மற்றும் 16.11.2024 ஆகிய நாட்களில் புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி (11-12), ஓ.சி.பி.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி (9-10), LPN பெண்கள் மேல்நிலைப்பள்ளி (6-8) மற்றும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒத்தக்கடையில் (1-2,3-5) நடைபெறுகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாநில அளவில் அதிக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவருக்கு தமிழக அரசின் சார்பில் கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே பைக் மீது கேரள பஸ் மோதி காவலாளி உயிரிழப்பு
போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!
கொடுவிலார்பட்டி ஊராட்சியின் உச்ச கட்ட மெத்தனப்போக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம்

May 27, 2025
29 Views
குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கையெழுத்து இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம்
மார்த்தாண்டம் அருகே பெண், மகள் மீது சரமாரி தாக்குதல்: ரவுடி உட்பட 3 பேர் மீது வழக்கு
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; டி‌.டி.வி தினகரன் பேட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐ.இ.எல்.சி.கண்கார்டியா பார்வையற்றோர் பள்ளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account