குமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் விளையாட்டு போட்டியினை மேயர் மகேஷ் தேசியக்கொடி ஏற்றி வைத்தும், பாலுன்கள் பறக்கவிட்டு துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.உடன் மாமன்ற உறுப்பினர் கலாராணி.மாநகர துணை செயலாளர் வேல்முருகன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த்,மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



