By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ் என் வி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > எஸ் என் வி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பாராட்டு விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

எஸ் என் வி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பாராட்டு விழா

Last updated: January 9, 2025 12:52 pm
January 9, 2025
71 Views
Share
SHARE

கோவை ஜன:09


கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள எஸ் என் வி குளோபல் பள்ளி (ஆர் எஸ் புரம்) மாணவன் ரித்தின் சாய்

இலங்கை கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச இ பைக் ரேஸில்,  முதலிடம் பெற்று பெருமை சேர்த்தார். இந்த போட்டியில் மூன்று நாடுகளின் வீரர்கள் மற்றும் 12 சர்வதேச கிளப்புகள் பங்கேற்றன.


8 வயதிற்குள் பிரிவில் ரித்தின் சாய் முதலிடம் பெற்றதோடு, 10 வயதிற்குள் பிரிவிலும் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை வென்றார்.


பள்ளியின் தாளாளர் மகாவீர் போத்ரா, ரித்திக் சாய்க்கு சிறப்பு பதக்கம் அணிவித்து வாழ்த்தியபோது, இ பைக் ரேஸில் தனது திறமையை வெளிக்காட்டி, பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை காண அவருக்கு வாழ்த்துகள் எனக் கூறினார்.


பள்ளி முதல்வர் சாம்சன், ரித்தின் சாயின் வெற்றி மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் புதிய அத்தியாயம் உருவாக்கியுள்ளது. இவரின் பெற்றோர் அளித்த ஆதரவோடு, அவரது முயற்சி இந்த சாதனைக்கு காரணமாகியுள்ளன. இந்த வெற்றி சக மாணவர்களுக்குப் பெரிய ஊக்கமாக இருக்கிறது என்று பாராட்டினார்.


வெற்றி பெற்ற ரித்தின் சாய்க்கு பள்ளி நிர்வாகம் முழு கல்வி கட்டணத்திலிருந்து விலக்கு மற்றும் ஊக்கப் பரிசாக பல சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது.


இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர்  கோபால் புராடியா, இணைச் செயலாளர் சித்துராஜ் பாப்னா, சிறப்பு விருந்தினர் அபே ஜெயின், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ரித்திக் சாயின் சாதனையை பாராட்டினர்.


ரித்தின் சாயின் வெற்றிக்கு முன்னதாகவும், எம் ஆர் எப் நேஷனல் சூப்பர் கிராஸ், IMX விருது, மற்றும் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்ற பல விருதுகளும் பதக்கங்களும் அவரால் வெல்லப்பட்டுள்ளன.

விளம்பரம்

You Might Also Like

அயோத்தியில் இருக்கும் ராமர் கோவிலுக்கு வெள்ளியில் பாதம்
கைபேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்திய மாணவி 497 மதிப்பெண் பெற்று சாதனை.
நித்திரவிளை அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
தும்மனப்பள்ளி நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்
போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

June 19, 2025
32 Views
தஞ்சாவூரில் உலக நாட்டுப்புற கலை தின விழா!
சன்பீம் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
தருமபுரி மாவட்டம் உதயமாகி 60வது வைர விழா ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account