By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரம்பரிய உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பாரம்பரிய உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு
இராமநாதபுரம்மாவட்டம்

பாரம்பரிய உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு

Last updated: February 2, 2025 1:50 pm
February 2, 2025
46 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன.29 –  ஆர் எஸ் மங்கலம் அருகே அனுச்சகுடி கிராமத்திற்கு பூர்வீக பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் பாரம்பரிய உரிமை கோரி 

ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்து முறையிட்டனர். 

ராமநாதபுரம்  மாவட்டம்  ஆர் எஸ் மங்கலம் அருகே அனுச்சகுடி கிராம பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை துரைராஜ் என்பவர் நிர்வகித்து வந்தார். இவரது மறைவுக்கு பின் இக்கோயிலை சிலர் கையகப்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.  இக்கோயில் பாரம்பரிய உரிமை தொடர்பாக பரமக்குடி, ராமநாதபுரம் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கில் துரைராஜ் மகன் பாஸ்கரனுக்கு பாத்தியப்பட்டது என தீர்ப்பு  வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை அமல்படுத்த  மறுத்துவரும் 

இந்து அறநிலையத்துறை திருவாடானை ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும். 

இக்கோயில் பெயரில் பொதுமக்களிடம் நன்கொடை வசூல், கையாடல் செய்த கும்பலுக்கு  துணைபுரிந்த அறநிலையத்துறை திருவாடனை ஆய்வாளர் மீது  வழக்கு பதிவு செய்ய வேண்டும்.  அனுச்சகுடி காளியம்மன் கோயில்  தற்காலிக அறங்காவலர் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இக்கோயிலில் 

 2024 அக்.12ல்  திருவிளக்கு பூஜை நடத்திய பெண்கள் உள்ளிட்டோர் மீதான  பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுச்சகுடி கிராம பொதுமக்களின் பாரம்பரிய கோவில் நிர்வாகம்,  பூசாரிகள் உரிமைகள்,  கடமைகளை  2023 வரை நிர்வாகியாக இருந்த துரைராஜ் இறப்புக்கு முன்  இருந்த நிலையை மீண்டும்  அமல்ப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் நல இயக்கம் 

தமிழகத் தலைவர் இளையராஜா, 

 இந்து ஜனநாயக பேரவை தமிழகத் தலைவர் அண்ணாத்துரை, இந்து முன்னணி தேவகோட்டை நகர் தலைவர் சுரேஷ், நகர் பொதுச்செயலாளர் மாரியப்பன், இந்து ஜனநாயக பேரவை  இளைஞரணி திருவாடானை ஒன்றியத்தலைவர் தனுஷ் உள்ளிட்டோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முயன்றனர். அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம்,  நீதிமன்ற தீர்ப்பின்படி கோயில் உரிமையை மீட்டுத் தர வேண்டும், கோயிலை ஆக்கிரமித்துள்ளோர்களால் அனுச்சக்குடி கிராம மக்களிடம் நிலவும் அச்சுறுத்தலை களைய உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்  முறையிட்டனர்.

 

 இப்பிரச்னை தொடர்பாக மீண்டும் துரித விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என திருவாடானை வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தினர்

விளம்பரம்

You Might Also Like

முதுகுளத்தூர் நெடுஞ்சாலைத்துறை பணி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பா.ஜ.க ஒன்றிய தலைவர் அறிமுக கூட்டம்
சிறு சேமிப்பு துறையின் சார்பில் உலக சிக்கன நாள்
பரமக்குடி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆயுதப்படை மைதானத்தில் எஸ் பி தலைமையில் வாராந்திர கவாத்து

October 20, 2024
52 Views
தென்காசி கோவில் கும்பாபிஷேகம் தடை இல்லை
தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
எஸ் ஆர் எஸ் வேளாண்மை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் செயல் விளக்கம்
வசந்த மண்டப ஊஞ்சல் சேவையில் முருகப் பெருமான்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account