தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, அவர்கள் தலைமையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் ராஜசேகர் உட்பட மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்



