சங்கரன்கோவில்
புதிய பார்வை 290 வது நிகழ்ச்சியாக அன்னதானம் நகராட்சி கமிஷனர் சபாநாயகம் பங்கேற்பு/
சங்கரன்கோவில் புதிய பார்வை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 290 வது நிகழ்ச்சியாக உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில்
ஸ்ரீ கோமதி அம்பாள் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆடித்தபசு திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு புதிய பார்வை அமைப்பின் சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு புதிய பார்வை தலைவர் பிஜிபி ராமநாதன் தலைமையில் நடைபெற்றது அன்னதான விழாவை சங்கரன்கோவில்
நகராட்சி கமிஷனர் சபாநாயகம் கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கிகி வைத்தார் அவருடன் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் கலந்து கொண்டார் அன்னதான கமிட்டி தலைவர் பி ஏ பி திருமலை வேலு புரவலர் எம் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சேவா டிரஸ்ட் எல் ஐ சி ஏஎம் மாரியப்பன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார் அருள்நிதி மாணிக்கவாசகம் ஆர் ராமகிருஷ்ணன் புதிய பார்வை எம் ஆர் ராஜேந்திரன் அருள்நிதி எஸ் எம் டி ஜெயக்குமார் நன்றி உறவே வழங்கினார் ஏற்பாடுகளை புதிய பார்வை செயலர்
ஏ ராமசாமி இணைச்செயலாளர் வி கண்ணன் மற்றும் புதிய பார்வை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்