வேலூர்=30
வேலூர் மாவட்டம் ஹோட்டல் கண்ணா ஃபீஸ்ட் வேலூரில் பிஎன்ஐ கிரியேட்டர்ஸ் ஃபர்ஸ்ட் உமென் ஒன்லி சேப்டர் ஆப் பிஎன்ஐ வேலூர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் உடன் பி என் ஐ நிர்வாக இயக்குனர்கள் தீபக், சுனிதா தீபக், மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்