திண்டுக்கல்லில்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் TTV.தினகரன் 62-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் ஒன்றிய கழகத்தின் சார்பாக செயலாளர் ஸ்ரீநரசிம்மா P.வீரையன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர் இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.