மதுரையில் டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை நகர் மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமையில் டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஸ்ரீனிவாசன்.
சுசீந்திரன்.
மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்.
வி.நாராயணன்.
ஆகியோர் உட்பட
கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



