வேலூர்_04
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், செங்குட்டை ஆர். கே .பில்டர்ஸ் அலுவலகம் வளாகத்தில் மாதம்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டிருக்கும் வேலூர்மாநகராட்சி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு ஆவணி மாதம் அமாவாசை தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.