By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “இண்டியா கூட்டணியினர் வகுப்புவாதிகள், சாதிவெறியர்கள்…”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > “இண்டியா கூட்டணியினர் வகுப்புவாதிகள், சாதிவெறியர்கள்…”
அரசியல்மாநிலம்

“இண்டியா கூட்டணியினர் வகுப்புவாதிகள், சாதிவெறியர்கள்…”

Last updated: May 26, 2024 2:23 pm
May 26, 2024
71 Views
Share
SHARE

பாட்னா: 

இண்­டியா கூட்­ட­ணி­யில் இருப்­ப­வர்­கள் ஆழ­மான வகுப்­பு­வா­தி­கள், தீவி­ர­மான சாதி­வெ­றி­யர்­கள், தங்­கள் குடும்­பத்­துக்­காக மட்­டுமே பாடு­ப­டக்­கூ­டி­ய­வர்­கள் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளார்.

பிஹார் மாநி­லம் பாட்­னா­வில் நடை­பெற்ற தேர்­தல் பிரச்­சார பொதுக்­கூட்­டத்­தில் உரை­யாற்­றிய பிர­த­மர் நரேந்­திர மோடி, “தேர்­த­லுக்­குப் பிந்­தைய கருத்­துக் கணிப்­பு­கள் தற்­போதே வெளி­வ­ரத் தொடங்­கி­விட்­டன. ஆம், மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரத்தை எதிர்க்­கட்­சி­கள் குற்­றம் சொல்­லத் தொடங்­கி­விட்­டன. தேசிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணி­யின் வெற்­றிக்­கான கருத்­துக் கணிப்­பா­கவே இதைப் பார்க்­கி­றேன்.

இந்த தேர்­த­லில் இரண்டு வாய்ப்­பு­கள் உள்­ளன. ஒரு­பு­றம் உங்­க­ளுக்­காக 24 மணி நேர­மும் உழைக்­கக் கூடிய நரேந்­திர மோடி. மறு­பு­றம் உங்­க­ளி­டம் பொய் சொல்­லும் இண்­டியா கூட்­டணி. ஒரு­பு­றம், 2047-க்குள் இந்­தி­யாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்­றும் இலக்­கு­டன் 24 மணி நேர­மும் ஏழு நாட்­க­ளும் மும்­மு­ர­மாக இருக்­கும் மோடி. மறு­பு­றம், எந்த இலக்­கும், எந்த வேலை­யும் இல்­லாத இண்­டியா கூட்­டணி. இத­னால்­தான் இண்­டியா கூட்­டணி, மோடியை வசை­பா­டிக்­கொண்டே இருக்­கி­றது.

எல்.ஈ.டி பல்­பு­க­ளின் காலம் இது. ஆனால், பிஹா­ரில் சிலர் லாந்­தர் விளக்கை (ராஷ்ட்­ரிய ஜனதா தளத்­தின் சின்­னம்) கைக­ளில் வைத்­துக்­கொண்டு அலை­கி­றார்­கள். அந்த விளக்கு ஒரு வீட்­டுக்கு மட்­டுமே (லாலு வீட்­டுக்கு) ஒளி தரும். அந்த விளக்கு பிஹார் முழு­வ­தை­யும் இரு­ளில் தள்­ளும்.

சமூக நீதிக்­கான திசையை முழு நாட்­டுக்­கும் காட்­டிய நிலம் பிஹார். எஸ்சி – எஸ்டி – ஓபி­சிக்­கான இட­ஒ­துக்­கீட்டு உரி­மைக்­காக பிஹா­ரில் நீண்ட போராட்­டம் நடை­பெற்­றது. ஆனால், பிஹா­ரின் உணர்­வுள்ள மக்­க­ளி­டம் ஒரு கசப்­பான உண்­மையை வருத்­தத்­து­ட­னும் மிகுந்த வேத­னை­யு­ட­னும் முன்­வைக்­கி­றேன். இந்­தி­யா­வில் மத அடிப்­ப­டை­யில் இட­ஒ­துக்­கீடு கிடை­யாது என்று அர­சி­யல் சாச­னம் கூறு­கி­றது. மத அடிப்­ப­டை­யில் இட­ஒ­துக்­கீடு கிடை­யாது என்று பாபா சாகேப் அம்­பேத்­கர் கூறி இருக்­கி­றார்.

ஆனால், ஆர்­ஜேடி – காங்­கி­ரஸ் உள்­ளிட்ட இண்­டியா கூட்­டணி கட்­சி­கள், எஸ்சி – எஸ்டி – ஓபிசி இட ஒதுக்­கீட்டை ஒழித்­து­விட்டு மத அடிப்­ப­டை­யில் தங்­கள் வாக்கு வங்­கிக்கு (இஸ்­லா­மி­யர்­க ­ளுக்கு) இட­ஒ­துக்­கீடு கொ டுக்க விரும்­பு­கின்­றன. இவர்­க­ளின் இந்த சதியை இந்த தேர்­த­லில் நான் அம்­ப­லப்­ப­டுத்­தி­யதை அடுத்து, இவர்­க­ளின் எஸ்சி – எஸ்டி – ஓபிசி இட­ஒ­துக்­கீடு எதிர்ப்­புச் செயல்­கள் ஒன்­றன் பின் ஒன்­றாக வெளிச்­சத்­துக்கு வரு­கின்­றன.

தங்­க­ளின் வாக்கு வங்­கியை மகிழ்­விக்க, சிறு­பான்மை நிறு­வ­னங்­கள் தொடர்­பான சட்­டத்தை ஒரே இர­வில் மாற்­றிய கட்சி காங்­கி­ரஸ். இதை­ய­டுத்து, ஆயி­ரக்­க­ணக்­கான கல்வி நிறு­வ­னங்­கள் சிறு­பான்மை நிறு­வ­னங்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டன. இந்த நிறு­வ­னங்­க­ளின் சேர்க்­கை­யின் போது எஸ்சி – எஸ்டி – ஓபிசி இட­ஒ­துக்­கீட்டை முழு­மை­யாக கடைப்­பி­டிக்­கும் வழக்­கம் முன்பு இருந்­தது. ஆனால், ஆர்­ஜேடி – காங்­கி­ரஸ் கார­ண­மாக, 

இன்று சிறு­பான்மை நிறு­வ­னங்­க­ளில் 1% இட ஒதுக்­கீடு கூட எஸ்சி – எஸ்டி – ஓபி­சி­யி­னர் பெற­வில்லை. அதா­வது, லட்­சக்­க­ணக்­கான எஸ்சி – எஸ்டி – ஓபிசி இளை­ஞர்­க­ளின் கல்வி வாய்ப்­பு­கள் இண்­டியா கூட்­ட­ணி­யால் பறிக்­கப்­பட்­டுள்­ளன. ஓபிசி மற்­றும் மிக­வும் பிற்­ப­டுத்­த ப்­பட்ட மக்­க­ளின் உரி­மை­கள் அழிக்­கப்­பட்­டன.

இண்­டியா கூட்­ட­ணி­யின் மற்­றொரு சதியை கொல்­கத்தா உயர் நீதி­மன்­றம் நாட்­டின் முன் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. இண்­டியா கூட்­ட­ணி­யைச் சேர்ந்­த­வர்­கள், மேற்கு வங்­கத்­தில் 77 முஸ்­லிம் சாதி­க­ளுக்கு ஓபிசி அந்­தஸ்தை வழங்­கி­னர். இண்­டியா கூட்­ட­ணிக்­காக வாக்கு ஜிகாத் நடத்­தி­ய­வர்­கள் அதன் மூலம் பலன் அடைந்­த­னர். அர­சி­யல் சட்­டத்தை மாற்றி நாடு முழு­வ­தும் மத அடிப்­ப­டை­யில் இட­ஒ­துக்­கீடு வழங்க விரும்­பு­வதை ஆர்­ஜேடி – காங்­கி­ரஸ் மற்­றும் இண்­டியா கூட்­டணி மறுக்க முடி­யாது.

ஆனால், மோடி உயி­ரு­டன் இருக்­கும் வரை எஸ்சி – எஸ்டி – ஓபிசி மற்­றும் மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளின் உரி­மை­களை பறிக்க நான் அனு­ம­திக்க மாட்­டேன். பிஹா­ரில் உள்ள சமூக நீதி­யின் புனித பூமி­யி­லி­ருந்து நாட்­டுக்­கும் பிஹா­ருக்­கும் இன்று உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றேன்.

இந்­தத் தேர்­தல் நாட்­டின் பிர­த­ம­ரைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான தேர்­தல். உங்­கள் வாக்கு மிக­வும் முக்­கி­ய­மா­னது. ஏனெ­னில், உங்­கள் வாக்கு பிர­த­ம­ரைத் தேர்ந்­தெ­டுக்­கப் போகி­றது. இந்­தி­யா­வுக்கு எப்­ப­டிப்­பட்ட பிர­த­மர் தேவை? சக்தி வாய்ந்த இந்த நாட்­டின் பலத்தை உல­குக்கு எடுத்­து­ரைக்­கும் பிர­த­மர் இந்­தி­யா­வுக்கு தேவை.

ஆனால், இண்­டியா கூட்­டணி 5 ஆண்­டு­க­ளுக்கு 5 பிர­த­மர்­களை வழங்க திட்­ட­மிட்­டுள்­ளது. இண்­டியா கூட்­ட­ணி­யைச் சேர்ந்­த­வர்­கள் ஆழ­மான வகுப்­பு­வா­தி­கள், தீவிர சாதி­வெ­றி­யர்­கள், தங்­கள் குடும்­பத்­தின் நல­னுக்­காக மட்­டுமே பாடு­ப­டக்­கூ­டி­ய­வர்­கள். மற்­ற­வர்­களை அவர்­கள் பின்­னுக்­குத் தள்­ளி­வி­டு­வார்­கள்” என்று பிர­த­மர் மோடி பேசி­னார்.

விளம்பரம்

You Might Also Like

அமைச்சர் பேச்சுக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பதிலடி
ரோட்ராக்ட் கிளப் ஆப் பொள்ளாச்சி கிரீன் பேரடைஸ் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு
காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் 54 -வது பிறந்தநாள் விழா
சென்னை அதிமுக சார்பில் தண்ணீர் மோர் பந்தல் திறப்பு விழா
நிறுவனம் 16.5 மில்லியன் டாலர் நிதியுடன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை மாநகராட்சியில் 250 கோடி அளவில் மெகா ஊழல்

July 3, 2025
24 Views
ரூ.68 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தாய்சேய் நல மைய கட்டிட
ஒலி ஒளி ,பந்தல், டெக்கரேஷன் மற்றும் பாத்திர கடை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account