நவ. 12
ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு சாதிபாகுபாடின்றி அனைத்து சமுக வீடில்லா ஏழைமக்களுக்கு இலவசவீட்டுமனைப்பட்டா மற்றும்
கலைஞர் கனவுஇல்லத்திட்டத்தின்கீழ் வீடு வழங்கவேண்டும். எனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டசெயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியபோது உடன் மாநிலதுணைச்செயலாளர் துரைவளவன் மாநகரமாவட்ட
நிர்வாகிகள் கென்னடி தமிழ் சதீஸ் சிலம்பரசன் சண்முகம் வெள்ளிங்கிரி சாமளாபுரம் நாதன் வடக்கு ஒன்றியநிர்வாகிகள் துணைச்செயலாளர் செந்தில்குமார் பழக்கடைகுமார் முருகேசன் ஜோதிஸ்வரன் மகளிர் அணி மாவட்டதுணைச்செயலாளர் பட்டுரோஜா ராஐ்லதா பரூஸாபேகம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்கள்.