By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
அரியலூர்மாவட்டம்

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

Last updated: December 6, 2024 10:32 am
December 6, 2024 20 Views
Share
SHARE

அரியலூர், டிச;05

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்; மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்டம் கிளை சார்பில் “உரிமைப் பாதையில்” (Take the Rights Path) என்கிற கருப்பொருள் கொண்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். மேலும், எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும் துவக்கி வைத்தார்.

 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 01 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்டுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்றையதினம் அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  துவக்கி வைத்தார்.

 

இப்பேரணியானது அரியலூர் அண்ணாசிலை அருகில் தொடங்கி, தேரடி, சத்திரம் பேருந்து நிறுத்தம் வழியாக சென்று நிர்மலா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இப்பேரணியில் இளையோர் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சார்ந்த சுமார் 300 பள்ளி மாணவ, மாணவிகள் புன்னகையை பகிர்வோம் எய்ட்ஸை அல்ல, எச்.ஐ.வி பற்றி தெரிந்துகொள்ள நம்பிக்கை மையம் செல்லுங்கள், வருமுன் காப்போம் எய்ட்ஸ் இல்லாத உலகை படைப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

 

பின்னர், அரியலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் “உரிமைப் பாதையில்”; (Take the Rights Path) என்கிற கருப்பொருள் கொண்ட கையெழுத்து இயக்கப் பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

 

அதனைத்தொடர்ந்து அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும், எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மாரிமுத்து, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குநர் மரு.ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மோகன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுபாட்டு அலகு திட்ட மேலாளர் சுமதி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, ஐ.ஆர்.சி.எஸ் மாவட்ட செயலாளர் சண்முகம், ஐ.ஆர்.சி.எஸ் மாவட்ட தலைவர்

ஜெயராமன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரி

ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.

May 2, 2024 90 Views
வீட்டில் விபச்சாரம் 2 பெண் புரோக்கர்கள் கைது
காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா பொறுப்பு
விவசாய கல்லூரி மாணவிகள் ஆய்வு
பிரியங்கா காந்தி வெற்றி குமரி கிழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?